Tamil Dictionary 🔍

நுகும்பு

nukumpu


பனை , வாழை முதலியவற்றின் மடல் விரியாத குருத்து ; பனையோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனை, வாழை முதலியவற்றின் மடல்விரியாத குருத்து. பனை நுகும்பன்ன (புறநா. 249). உண்ணுகுப் போலையுட் கண்விரித் தியற்றிய (பெருங். இலாவாண. 2, 130). 1. Unexpanded tender leaf of palmyra, plantain, etc.; பனையோலை. நுகும்பினு ளிடைப் பட வெழுதுக (பெருங். நரவாண.7, 123). 2. Palmyra leaf;

Tamil Lexicon


nukumpu,
n.
1. Unexpanded tender leaf of palmyra, plantain, etc.;
பனை, வாழை முதலியவற்றின் மடல்விரியாத குருத்து. பனை நுகும்பன்ன (புறநா. 249). உண்ணுகுப் போலையுட் கண்விரித் தியற்றிய (பெருங். இலாவாண. 2, 130).

2. Palmyra leaf;
பனையோலை. நுகும்பினு ளிடைப் பட வெழுதுக (பெருங். நரவாண.7, 123).

DSAL


நுகும்பு - ஒப்புமை - Similar