நடவுகம்பு
nadavukampu
தளிர்த்துவரும் பொருட்டு நடப்படும் கம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தளிர்த்து வளர்தற்பொருட்டு நடும் கம்பு . Nā. Scion, shoot of plant cut for planting ;
Tamil Lexicon
naṭavu-kampu,
n.நடவு+.
Scion, shoot of plant cut for planting ;
தளிர்த்து வளர்தற்பொருட்டு நடும் கம்பு . Nānj.
DSAL