Tamil Dictionary 🔍

நுதம்பு

nuthampu


கள் ; சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறு. 2. Boiled rice; கள். 1. Toddy;

Tamil Lexicon


III. v. i. become soft, இளகு; 2. become damp, ஈரி.

J.P. Fabricius Dictionary


, [nutmpu] கிறது, நுதம்பினது, ம், நுதம்ப, ''v. n. [prov.]'' To become soft or moist, as soap in water; to be mashy, நனைந்திளக. 2. To become damp, as furniture or soiled clothes in wet weather, நனைந்தழுக்காக. See சிதம்பு.

Miron Winslow


nutampu,
n. நுதம்பு-. (அக. நி.)
1. Toddy;
கள்.

2. Boiled rice;
சோறு.

DSAL


நுதம்பு - ஒப்புமை - Similar