நுளம்பு
nulampu
சிறுகொசு ; பெருங்கொசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறு கொசுகு. (திவா.) 1. [T. nuṣama, M. nuḻampu.] A gnat, eye-fly; பெருங்கொசுகு. (பிங்.) 2. Mosquito;
Tamil Lexicon
s. a mosquito, a gnat, கொசுகு; 2. a fire-fly, மின்மினி.
J.P. Fabricius Dictionary
, [nuḷmpu] ''s.'' A musquito, a gnat, கொ சுகு. 2. Fire-fly, a glow-worm, மின் மினிப்பூச்சி. (சது.)
Miron Winslow
nuḷampu
n.
1. [T. nuṣama, M. nuḻampu.] A gnat, eye-fly;
சிறு கொசுகு. (திவா.)
2. Mosquito;
பெருங்கொசுகு. (பிங்.)
DSAL