நீவிர்
neevir
நீங்கள் , முன்னிலைப் பன்மைப் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீங்கள். (நன். 287.) You;
Tamil Lexicon
pron. a plural form of நீ, you.
J.P. Fabricius Dictionary
, [nīvir] ''pron.'' A plural form of நீ, you, முன்னிலைப்பன்மைப்பெயர். See நீ.
Miron Winslow
nīvir,
pron. நீ. [K. nīvu,]
You;
நீங்கள். (நன். 287.)
DSAL