நீவரம்
neevaram
நீர் ; சேறு ; நாடு ; வாணிகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேறு. (யாழ். அக.) 2. Mire; தண்ணீர். (W.) 1. Water; வியாபாரம். (யாழ். அக.) 4. Trade; நாடு. (பிங்.) 3. Country;
Tamil Lexicon
s. water, சலம்; 2. mud, சேறு; 3. trade, traffic, business, வியாபாரம்.
J.P. Fabricius Dictionary
, [nīvaram] ''s. (St.)'' Water, சலம்.
Miron Winslow
nīvaram,
n. nīvara.
1. Water;
தண்ணீர். (W.)
2. Mire;
சேறு. (யாழ். அக.)
3. Country;
நாடு. (பிங்.)
4. Trade;
வியாபாரம். (யாழ். அக.)
DSAL