நீயிர்
neeyir
நீவிர் , முன்னிலைப் பன்மைப் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னிலைப் பன்மைப்பெயர். (தொல். சொல். 190.) You;
Tamil Lexicon
நீவிர், நீர், (pron.) plural of நீ; you, ye (gen. உமது, உம்முடைய, dat. உமக்கு; acc. உம்மை etc.).
J.P. Fabricius Dictionary
நீவிர்.
Na Kadirvelu Pillai Dictionary
[nīyir ] --நீர், ''pron.'' [''plural of'' நீ, ''which see.''] Ye, you, ''(p.)''
Miron Winslow
nīyir,
pron. நீ2.
You;
முன்னிலைப் பன்மைப்பெயர். (தொல். சொல். 190.)
DSAL