Tamil Dictionary 🔍

நீர்

neer


தண்ணீர் ; கடல் ; இரசம் ; பனிநீர் ; உடல் இரத்தம் ; பித்தநீர் முதலிய நீர்மப் பொருள் ; பூராடநாள் ; பூரட்டாதிநாள் ; ஈரம் ; மணியின் ஒளி ; குணம் ; நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நீயிர். (ஈன். 285.) இரசம். கரும்பினை . . .யிடித்து நீர் கொள்ளினும் (நாலடி, 156). 3. Juice, liquor; குணம். அன்ன நீரார்க்கே யுள (குறள், 527). 11. Nature, disposition; ஜலம். தீமுரணிய நீரும் (புறநா. 2). 1. [K. nir.] Water, one of the five elements; கடல். நீரொலித்தன்ன (மதுரைக். 369). 2. Sea, ocean; நிலை (W.) 12. State, condition; பனிநீர். நீரால் வெண்ணிறப்பொடியை மாற்றி (சீவக. 117). 4. Rosewater; உடலில் உள்ள இரத்தம் பித்தநீர் முதலிய திரவபதார்த்தம். (w.) 5. Humours of the body, as serum, lymph; முத்திரம் இவ்வெல்லையி னீர்பெய்து யான் வருகாறும் (பிரமோத். 2, 50). 6. Urine; See பூராடம். (பிங்.) 7. cf. நீர்நாள். The 20th nakṣatra. See பூரட்டாதி. (அக. நி.) 8. The 25th nakṣatra. ஈரம் (W.) 9. Dampness, moisture, humidity; இரத்தினத்தின் ஒளி. நெடுநீர் வார்குழை (நெடுநல். 139). 10. Water in a gem;

Tamil Lexicon


s. water, சலம்; 2. fluid, liquid, juice, இரசம்; 3. urine, மூத்திரம்; 4. nature, quality, குணம்; 5. state, condition, நிலை; 6. humours of the body, serum, lymph, புண்பொழி நீர். நீரடிமுத்து, நீரெட்டிமுத்து, a medicinal nut, jatropha montana. நீரசம், the lotus; the pomegranate. நீரடைப்பு, நீர்க்கட்டு, stoppage or suppression of urine, strangury, நீர்ச் சிக்கு. நீரதம், cloud, மேகம். நீரரண், security of a fortification surrounded by water. நீரரமகளிர், nymphs of the water. நீரழிவு, நீரிழிவு, diabetes; also நீர்க் கழிவு, நீர்ப்பாடு. நீராகாரம், water from cold rice for breakfast kept over night; 2. the sea, நீராழி. நீராசனம், நீராஞ்சனம், நிராஞ்சனம், holding a lighted wick in water in which turmeric and lime are dissolved and margosa leaves placed and waving it round the idol, ஓர் ஆலத்தி; 2. waving lighted sacrificial grass around ghee & casting it into the sacred fire. நீராட, to bathe. நீராடுதல், bathing; 2. the water in precious stones. நீராட்ட, to bathe another. நீராமைக்கட்டு, a kind of dropsy in the abdomen. நீராம்பல், the water lily; a kind of dropsy. நீராரம்பம், land dependent on irrigation (opp. to காடாரம்பம், wild cultivation.) நீராரை, நீருளாரை, a water-plant, marsilea. நீராலி, a droplet of water, a globule of water, நீர்த்துளி. நீராவி, steam; 2. a tank or well, கேணி. நீராவியந்திரம், a steam engine. நிராவி மரக்கலம், a steamer. நீராழி, the sea, கடல். நீராழிமண்டபம், a building in the middle of a tank. நீராளம், (prov.) liquid food; 2. mixed sweet toddy. நீரிட, நீர்விட, to pass urine. நீரிலா நிலம், a desert tract. நீரிறங்குதல், passing of urine; 2. forming as watery humours in any part of the body except the head. நீருடும்பு, a water lizard. நீருள்ளி, onion, வெண்காயம். நீரூற்று, a spring, a fountain. நீரெரிப்பு, நீர்க்கடுப்பு, நீர்ச்சுறுக்கு, dysury. நீரேற்றம், flood, tide, flow; 2. catarrh; 3. a dropsical swelling, ஓர்நோய். நீரொட்டி, நீராரை, an edible water plant. நீரோடி, a futter, a conduit, மதகு; 2. a timber in a roof forming a channel to carry of water. நீரோடை, a water-course. நீரோட்டம், a current, a stream. நீரோருகம், the lotus. நீர்கொள்ள, -கோக்க, to imbibe moisture, to catch cold. நீர்க்கடன், a ceremony of pouring water mixed with rape seed to satisfy the manes, திலோதகம். நீர்க்கட்டு, stoppage of urine. நீர்க்காகம், நீர்க்காக்கை, a kind of diving water-bird. நீர்க்காசம், asthma, humoral asthma aggravated by cold. நீர்க்கால், a water-channel. நீர்க்காவி, a kind of reddish colour in cloth, பூங்காவி; 2. a water-plant, கருங்குவளை. நீர்க்குஷ்டம், a kind of leprosy, நீர்க் குட்டம். நீர்க்குமிளி, --க்குமிழி, a water-bubble. நீர்க்குறிஞ்சா, a plant, asclepias asthmatica. நீர்க்கொள்ளுவான், நீர்கொள்வான், chicken pox. நீர்கோவை, dropsy. நீர்க்கோழி, a water-bird. நீர்ச்சலவை, bleaching cloth etc. நீர்ச்சாரை, a rat-snake. நீர்ச்சால், a large pot for storing water, a bucket. நீர்ச்சாவி, grain blighted from excess of water. நீர்ச்சிரங்கு, (com. சேற்றுப்புண், சேத்துப் புண்) soreness between the toes, caused by walking on muddy ground. நீர்ச்சிறுப்பு, scanty discharge of urine. நீர்ச்சீலை, a piece of cloth for covering the privities. நீர்ச்சுழல், -ச்சுழி, whirlpool. நீர்ச்சுனை, water pools, natural wells, holes made for getting water. நீர்ச்சூலை, hydrocele, commonly அண்ட வாயு. நீர்ச்சோறு, நீச்சோறு, boiled rice kept over night in water, பழஞ்சோறு. நீர்த்தாரை, a water spout, a passage for water; 2. (modestly) male organ. நீர்த்துறை, the entrance to a tank, river etc. நீர்த்தூம்பு, a spout, மதகு. நீர்நாய், the sea-dog. நீர்நாள், the 2th lunar asterism, பூராடம். நீர்நிலை, a tank; 2. depth of water. நீர்ப்பஞ்சு, a sponge, கடற்காளான். நீர்ப்பாடு, violent diarrhoea; 2. diabetes (of women); 3. drought. நீர்ப்பாம்பு, a water-snake. நீர்ப்பிரமியம், same as நீர்ப்பாடு, strangury (of men). நீர்ப்பீனசம், a kind of inflammation in the head with offensive discharges of mucus. நீர்மட்டம், water level. நீர்முள்ளி, a medicinal shrub, barleria longifolia. நீர்மேல் நெருப்பு, a herb cool to the touch but causing blisters afterwards ammonia debilis, கல்லுருவி. நீர்மோர், butter-milk diluted with water. நீர்வண்டு, a water-fly. நீர்வல்லி, the betel creeper, வெற்றிலைக் கொடி. நீர்வற்றம், ebb, ebbing. நீர்வாரம், paddy that grows by tanks or in marshy ground, நீவாரம்.

J.P. Fabricius Dictionary


1. taNNi தண்ணி 2. niir- நீர் 1. fluid, liquid 2. water (in cpds.), hydro-

David W. McAlpin


, [nīr] ''s.'' Water, சலம், 2. Juice, liquid, succulence, liquor, fluid, இரசம். 3. Wateri ness, moisture, wetness, humidity, ஈரம். 4. Humors of the body, serum, lymph, புண்பொழிநீர். 5. Urine, மூத்திரம்; ''modeste.'' 6. ''(p.)'' The twentieth lunar asterism, பூரா டம். 7. Nature, property, disposition, குணம். 8. State, condition, நிலை.--Of நீர், water, are இளநீர், உமிநீர், கண்ணீர், குடிநீர், குளி நீர், சிறுநீர், செந்நீர், செயநீர், சேற்றுநீர், தண் ணீர், வெந்நீர், &c., which see in their places. நீரையடித்தால்நீர்விலகாது. If water be beaten it will not divide; ''i. e.'' relations, though offended with each other, will reunite. நீர்முகத்தழுக்கில்லை. Where there is water, there is no impurity.

Miron Winslow


nīr,
n. cf. nīra.
1. [K. nir.] Water, one of the five elements;
ஜலம். தீமுரணிய நீரும் (புறநா. 2).

2. Sea, ocean;
கடல். நீரொலித்தன்ன (மதுரைக். 369).

3. Juice, liquor;
இரசம். கரும்பினை . . .யிடித்து நீர் கொள்ளினும் (நாலடி, 156).

4. Rosewater;
பனிநீர். நீரால் வெண்ணிறப்பொடியை மாற்றி (சீவக. 117).

5. Humours of the body, as serum, lymph;
உடலில் உள்ள இரத்தம் பித்தநீர் முதலிய திரவபதார்த்தம். (w.)

6. Urine;
முத்திரம் இவ்வெல்லையி னீர்பெய்து யான் வருகாறும் (பிரமோத். 2, 50).

7. cf. நீர்நாள். The 20th nakṣatra.
See பூராடம். (பிங்.)

8. The 25th nakṣatra.
See பூரட்டாதி. (அக. நி.)

9. Dampness, moisture, humidity;
ஈரம் (W.)

10. Water in a gem;
இரத்தினத்தின் ஒளி. நெடுநீர் வார்குழை (நெடுநல். 139).

11. Nature, disposition;
குணம். அன்ன நீரார்க்கே யுள (குறள், 527).

12. State, condition;
நிலை (W.)

nīr,
pron.
See நீயிர். (ஈன். 285.)
.

DSAL


நீர் - ஒப்புமை - Similar