Tamil Dictionary 🔍

நுளை

nulai


வலையர்சாதி ; ஈனம் ; குருடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈனம். (W.) 2. Inferiority, baseness; meanness; குருடு. (W.) 3. Blindness; வலைச்சாதி. நுளைமக ளரித்த பழம்படு தேறல் (சிறுபாண். 158). 1. A caste of fishermen;

Tamil Lexicon


s. inferiority, meanness, ஈனம். நுளைமுண்டை, (lit.) a mean widow; a dirty fellow. நுளையன், (pl. நுளையர்) a dweller on sea-shore, a fisherman; 2. dredger.

J.P. Fabricius Dictionary


, [nuḷai] ''s.'' Inferiority, baseness, meanness, ஈனம். 2. [''vul. for'' நொள்ளை.] Blindness. ''(Beschi.)''

Miron Winslow


nuḷai
n.
1. A caste of fishermen;
வலைச்சாதி. நுளைமக ளரித்த பழம்படு தேறல் (சிறுபாண். 158).

2. Inferiority, baseness; meanness;
ஈனம். (W.)

3. Blindness;
குருடு. (W.)

DSAL


நுளை - ஒப்புமை - Similar