Tamil Dictionary 🔍

நீ

nee


ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+ ஈ) ; முன்னிலை ஒருமைப் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ந் and ஈ முன்னிலையொருமைப் பெயர். நீயென வரூஉங் கிளவி (தொல்.சொல்.190) You;

Tamil Lexicon


VI. v. t. leave, forsake, abandon, விடு; 2. renounce the world, உலகத்தை மறு; 3. reject, தள்ளு; v. i. behave well. நீத்தவன், Argha of the Jains. நீத்தார், நீத்தோர், ascetics, the holy. நீத்தல், v. n. good behaviour etc. as the verb. நீப்பு, v. n. renunciation, separation or parting away.

J.P. Fabricius Dictionary


[obl. உன்] nii [obl. un] நீ [obl. உன் ] you (sing.)

David W. McAlpin


[nī ] . A letter compounded of ந் and ஈ.

Miron Winslow


nī
.
The compound of ந் and ஈ
.

nī
pron
You;
முன்னிலையொருமைப் பெயர். நீயென வரூஉங் கிளவி (தொல்.சொல்.190)

DSAL


நீ - ஒப்புமை - Similar