Tamil Dictionary 🔍

மீள

meela


மறுபடியும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுபடியும். உன்வயிற்றுட் கடைநாட் சென்றுறைந்து மீளவருந்தேவரை (திருவேங்கடக்கலம்.11) Again ;

Tamil Lexicon


--மீளவும்--மீண்டும், ''adv.'' Again, furthermore, மறுபடியும்.

Miron Winslow


mīḷa
adv. மீள்1-.
Again ;
மறுபடியும். உன்வயிற்றுட் கடைநாட் சென்றுறைந்து மீளவருந்தேவரை (திருவேங்கடக்கலம்.11)

DSAL


மீள - ஒப்புமை - Similar