நீளம்
neelam
நெடுமை ; தொலைவு ; தாமதம் ; பறவைக் கூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமதம். (W.) 3. Delay, procrastination; பறவைக்கூடு. நீள நீங்கிய பறவையின் விண்ணுற நிமிர்ந்தான் (கம்பரா. கவந். 40). Bird's nest; தூரம். (பிங்.) கையா னீளமாப் புடைப்ப (சீவக. 2248). 2. Distance, remoteness; நெடுமை. நீளம் பெறுங் கண்களே (திருக்கோ.109). 1. Extension, length;
Tamil Lexicon
s. length, extension, duration, நெடுமை; 2. delay, தாமதம். சட்டையை நீளமாய் வைக்க, to make the garment pretty long. நீளத்திலே போக, to be protracted, to be put off. நீளத்திலே விட, to put off, to delay. நீளி, a tall person.
J.P. Fabricius Dictionary
, [nīḷm] ''s.'' Extension, length, duration of time, &c., நெடுமை. 2. Distance, re moteness, தூரம். (சது.) 3. ''(fig.))'' Delay, pro traction, தாமதம். ''(c.)''
Miron Winslow
nīḷam,
n நீள்-. [K. nīḷa, M. nīḷam.]
1. Extension, length;
நெடுமை. நீளம் பெறுங் கண்களே (திருக்கோ.109).
2. Distance, remoteness;
தூரம். (பிங்.) கையா னீளமாப் புடைப்ப (சீவக. 2248).
3. Delay, procrastination;
தாமதம். (W.)
nīḷam,
n. nīda.
Bird's nest;
பறவைக்கூடு. நீள நீங்கிய பறவையின் விண்ணுற நிமிர்ந்தான் (கம்பரா. கவந். 40).
DSAL