நீலிதம்
neelitham
நீலநிறமானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீலநிறமானது. பரிமள நீலிதவுடை யாடையுடுத்தாள் (பாரத. அருச்சுனன்றவ.158). That which is blue;
Tamil Lexicon
    nīlitam,
n. நீலம்.
That which is blue;
நீலநிறமானது.  பரிமள நீலிதவுடை யாடையுடுத்தாள் (பாரத. அருச்சுனன்றவ.158).
DSAL