நீலித்தனம்
neelithanam
கொடுமை ; பாசாங்கு ; செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுமை. Colloq. 1. Cruelty, wickedness, hard-heartedness; பாசாங்கு. Colloq. 2. Pretence; செருக்கு. (W.) 3. Impudence;
Tamil Lexicon
nīli-t-taṉam,
n. நீலி+.
1. Cruelty, wickedness, hard-heartedness;
கொடுமை. Colloq.
2. Pretence;
பாசாங்கு. Colloq.
3. Impudence;
செருக்கு. (W.)
DSAL