Tamil Dictionary 🔍

பலிதம்

palitham


பலிக்கை ; இலாபமாகை ; பயன் ; கனிமரம் ; நரைமயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலாபமாகை. 2. Advantageousness, profitableness; பலிக்கை. 1. Fruitfulness, bearing fruit; கனிமரம். (பிங்.) 4. Fruitbearing tree; நரை. (பிங்.) Grey hairs greyness; பயன். 3. Fruit; emolument; result;

Tamil Lexicon


பலித்தம், s. fruit, effect, advantage, பலிப்பது. பலிதமாக, same as பலிக்க.

J.P. Fabricius Dictionary


, [palitam] ''s.'' Fruitfulness, bearing fruit. பலிப்பது. 2. Advantageousness, profita bleness, பயன்படுகை; [''ex'' பலம்.] 3. Grey hairs, greyness, old age, நரை. W. p. 519. PALITA.

Miron Winslow


palitam,
n. phalita.
1. Fruitfulness, bearing fruit;
பலிக்கை.

2. Advantageousness, profitableness;
இலாபமாகை.

3. Fruit; emolument; result;
பயன்.

4. Fruitbearing tree;
கனிமரம். (பிங்.)

palitam,
n. palita.
Grey hairs greyness;
நரை. (பிங்.)

DSAL


பலிதம் - ஒப்புமை - Similar