Tamil Dictionary 🔍

நீலம்

neelam


நீலநிறம் ; நீலச்சாயம் ; மாணிக்கவகை ; ஒன்பான் மணியினுள் ஒன்று ; நீலக்கட்டி ; குபேரனது நிதியுள் ஒன்று ; கறுப்பு ; இருள் ; காண்க : கருங்குவளை ; நீல ஆடை ; நஞ்சு ; துரிசு ; கண்ணிலிடும் மை ; ஒரு மலைத் தொடர் ; பனைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறுப்பு. (திவா.) செங்கை நீலக் குஞ்சி நீங்கா தாகலின் (மணி. 22, 154). 6. Black colour; இருள். (திவா.) 7. Darkness; நவநிதியிலொன்று. (நாமதீப. 387.) 5. One od the nine treasures of Kubēra; மாணிக்கவகை. பதுமமு நீலமும் (சிலப். 14, 186). 4. A kind of gem; நவமணியிலொன்று. (பிங்.) (திருவாலவா. 25, 18.) 3. Sapphire, one of navamaṇi, q.v.; நீலச்சாயம். 2. Blue dye, indigo; நீலநிறம். (திவா.) 1. Blue, azure or purple colour; See கருங்குவளை. (திவா.) நீலமொடு நெய்த னிகர்க்குந் தண்டுறை யூரன் (ஐங்குறு. 2). 8. Blue nelumbo; பழைய நாணயவகை. (நேமிநா. சொல். 10, உரை.) 15. An old coin; பனைமரம். (அக. நி.) 14. Palmyra tree; . 13. See நீலகிரி, 1. (பிங்.) கண்ணிலிடும் மை. நீல மிட்டகண் மடவியர் மயக்கால் (அருட்பா, ii கருணைபெறா திரங். 7). 12. Collyrium; துரிசு. (மூ. அ.) 11. Verdigris; நீல ஆடை. பூங்கரை நீலந் தழீஇ (கலித். 115). 9. Blue cloth; விஷம். நீறேறு மேனியார் நீல முண்டார் (தேவா. 226, 9). 10. Poison;

Tamil Lexicon


s. blue; 2. indigo, அவுரி; 3. saphire; 4. the blue lotus, கருங்குவளை; 5. poison, விஷம்; 6. the palmyra tree, பனைமரம்; 7. blackness, darkness; 8. wind, காற்று. நீலகண்டன், Siva (having bluecoloured neck). நீலகண்டி, one of the 4 poisonous fangs of a snake. The others are நீலி, காளி & காளாத்திரி; 2. a cruel woman. நீலகாசம், நீலமணிகாசம், a disease of the eyes. நீலகிரி, the Neilgherry mountains. நீலக்கட்டி, a piece or cake of indigo. நீலக்காரன், -வண்ணான், a dyer in blue. நீலங்கட்டுப்படப்பேச, நீலம் பிடிபடச் சொல்ல, to lie grossly. நீலம்பூச, to strike a blue colour over a thing. நீலம்போட, -தீர, -தோய்க்க, to dye blue. நீலவண்ணன், -மேனியன், Vishnu; Saturn. நீலாகாயம், the azure sky. நீலாஞ்சனம், sulphate of copper, துருசி. நீலாஞ்சனக்கல், sulphuret of antimony. நீலாம்பரன், Balabadra, a form of Siva. நீலோத்பலம், நீலோற்பலம், the dark குவளை, flower.

J.P. Fabricius Dictionary


niilam நீலம் blue, blueing

David W. McAlpin


, [nīlam] ''s.'' Blue, azure or purple color, நீலநிறம். 2. Blue dye used by dyers, indigo, நீலச்சாயம். 3. Sapphire, ஓரிரத்தினம். ''(c.)'' 4. Blackness, கறுப்பு. 5. Darkness, இருள். 6. The blue lotus, as கருங்குவளை. 7. Poison, விஷம். 8. Wind, காற்று. 9. The palmyra tree, பனைமரம். 1. One of the nine indi cations of the clouds. See மேகம். W. p. 484. NEELA.

Miron Winslow


nīlam,
n. nīla.
1. Blue, azure or purple colour;
நீலநிறம். (திவா.)

2. Blue dye, indigo;
நீலச்சாயம்.

3. Sapphire, one of navamaṇi, q.v.;
நவமணியிலொன்று. (பிங்.) (திருவாலவா. 25, 18.)

4. A kind of gem;
மாணிக்கவகை. பதுமமு நீலமும் (சிலப். 14, 186).

5. One od the nine treasures of Kubēra;
நவநிதியிலொன்று. (நாமதீப. 387.)

6. Black colour;
கறுப்பு. (திவா.) செங்கை நீலக் குஞ்சி நீங்கா தாகலின் (மணி. 22, 154).

7. Darkness;
இருள். (திவா.)

8. Blue nelumbo;
See கருங்குவளை. (திவா.) நீலமொடு நெய்த னிகர்க்குந் தண்டுறை யூரன் (ஐங்குறு. 2).

9. Blue cloth;
நீல ஆடை. பூங்கரை நீலந் தழீஇ (கலித். 115).

10. Poison;
விஷம். நீறேறு மேனியார் நீல முண்டார் (தேவா. 226, 9).

11. Verdigris;
துரிசு. (மூ. அ.)

12. Collyrium;
கண்ணிலிடும் மை. நீல மிட்டகண் மடவியர் மயக்கால் (அருட்பா, ii கருணைபெறா திரங். 7).

13. See நீலகிரி, 1. (பிங்.)
.

14. Palmyra tree;
பனைமரம். (அக. நி.)

15. An old coin;
பழைய நாணயவகை. (நேமிநா. சொல். 10, உரை.)

DSAL


நீலம் - ஒப்புமை - Similar