மீலிதம்
meelitham
ஒப்புமைச்சிறப்பால் இருபொருள்கட்குத் தம்மிலுள்ள வேற்றுமை காணப்படாமையைக் கூறும் ஓரலங்காரம். (அணியி) A figure of speech in which the difference that exists between two objects is not noticed owing to the prominence of the similitude ;
Tamil Lexicon
mīlitam
n. mīlita. (Rhet.)
A figure of speech in which the difference that exists between two objects is not noticed owing to the prominence of the similitude ;
ஒப்புமைச்சிறப்பால் இருபொருள்கட்குத் தம்மிலுள்ள வேற்றுமை காணப்படாமையைக் கூறும் ஓரலங்காரம். (அணியி)
DSAL