நீதம்
neetham
தகுதியானது ; நீதி ; தானியம் ; நற்பேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகுதியானது. அருளாய் நிற்குநிலை கற்பதுவே நீதம் (தாயு.பராபர.353); 1. That which is suitable, proper; நீதி. பொல்லாத சேயெனில் தாய்தள்ள னீதமோ (தாயு. சுகவாரி. 3). 2. Propriety, justice; பாக்கியம். (யாழ். அக.) 4. Prosperity; தானியம். (யாழ். அக.) 3. Grain;
Tamil Lexicon
s. good behaviour, நல்லொழுக்கம்; 2. justice, equity, நீதி. நீதக்கேடு, injustice, injury, wrong, அநீதி. நீதவான், நீதக்காரன், a man of probity, equity and justice; 2. a judge. நீதன், a just man.
J.P. Fabricius Dictionary
, [nītam] ''s.'' Good behavior, correct de portment, நன்னெறி. W. p. 484.
Miron Winslow
nitam
n. nita.
1. That which is suitable, proper;
தகுதியானது. அருளாய் நிற்குநிலை கற்பதுவே நீதம் (தாயு.பராபர.353);
2. Propriety, justice;
நீதி. பொல்லாத சேயெனில் தாய்தள்ள னீதமோ (தாயு. சுகவாரி. 3).
3. Grain;
தானியம். (யாழ். அக.)
4. Prosperity;
பாக்கியம். (யாழ். அக.)
DSAL