நிதம்
nitham
தினமும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினமும். நிதமிந்தப் படியிருந்து (திருப்பு. 788). Daily;
Tamil Lexicon
நிதமும், adv. daily, constantly, நித்தம்.
J.P. Fabricius Dictionary
[nitam ] --நிதமும், ''adv.'' Daily, con stantly, perpetually, as நித்தம், எப்பொழுதும். ''(c.)''
Miron Winslow
nitam,
adv. nitya.
Daily;
தினமும். நிதமிந்தப் படியிருந்து (திருப்பு. 788).
DSAL