Tamil Dictionary 🔍

நீற்றுமானம்

neetrrumaanam


புடமிடுகை. குருமுடித்து நீற்று மானம்புரியு நேரறிவேன்(பஞ்ச. திருமுக. 848.) Calcination;

Tamil Lexicon


nīṟṟu-māṉam,
n. நீற்று-+
Calcination;
புடமிடுகை. குருமுடித்து நீற்று மானம்புரியு நேரறிவேன்(பஞ்ச. திருமுக. 848.)

DSAL


நீற்றுமானம் - ஒப்புமை - Similar