நீற்று
neetrru
III. v. t. calcine, calcinate, பஸ்ப மாக்கு; 2. slake lime, தாளி; 3. reduce to ashes or powder, நீறாக்கு. நீற்றின சுண்ணாம்பு, slaked lime. நீற்று மருந்து, calcined medicines.
J.P. Fabricius Dictionary
, [nīṟṟu] கிறேன், நீற்றினேன், வேன், நீற்ற, ''v. a.'' To calcine metals, calcinate, பஞ்சலோக முதலியவற்றைநீறாக்க. 2. To slake lime, நீறாக்க. 3. To reduce in ashes or powder, பொடி செய்ய. ''(c.)''
Miron Winslow