பெறுமானம்
perumaanam
மதிப்பு ; கடன்தீர்க்குந் தகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிப்பு. அந்த வயிரம் ஆயிரம் பொன் பெறுமானமுள்ளது. 1. Value; கடன் தீர்க்குந் தகுதி. அவன் பெறுமானமுள்ள புள்ளி. 2. Solvency;
Tamil Lexicon
peṟu-māṉam
n. id.+.
1. Value;
மதிப்பு. அந்த வயிரம் ஆயிரம் பொன் பெறுமானமுள்ளது.
2. Solvency;
கடன் தீர்க்குந் தகுதி. அவன் பெறுமானமுள்ள புள்ளி.
DSAL