நாற்றுமரம்
naatrrumaram
நாற்றுவிட்டுப் பிறகு எடுத்து நட்டு வளர்க்கும் மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்றுவிட்டுப் பிறகு எடுத்து நட்டுவளர்க்கும் மரம். (J.) Tree grown from a seedling;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A tree producing superior fruit, valued for propagation, நாற்றெடுத்துநடுமரம்.
Miron Winslow
nāṟṟu-maram,
n. id.+.
Tree grown from a seedling;
நாற்றுவிட்டுப் பிறகு எடுத்து நட்டுவளர்க்கும் மரம். (J.)
DSAL