அநுமானம்
anumaanam
s. inference, நிதானிப்பு; 2. doubt, சந்தேகம்; 3. conjecture. காரணானுமானம், cosmological argument. நோக்காநுமானம், teleological argument. அநுமானப் பிரமாணம், one of the 8 laws of evidence, inference. சன்மார்க்காநுமானம், moral argument.
J.P. Fabricius Dictionary