Tamil Dictionary 🔍

நற்றானம்

natrraanam


தலைவனியற்பெயரின் முதன்மூன்றெழுத்துக்களும் பிரபந்தமுதலில்வரப் பாடுதலாகிய நன்மைவிளைக்குஞ் செய்யுட்டானம். (பிங்.) A metrical device by which the first three letters of the name of the hero of a poem are made its opening letters, considered auspicious ;

Tamil Lexicon


naṟṟāṉam
n. id. +தானம்
A metrical device by which the first three letters of the name of the hero of a poem are made its opening letters, considered auspicious ;
தலைவனியற்பெயரின் முதன்மூன்றெழுத்துக்களும் பிரபந்தமுதலில்வரப் பாடுதலாகிய நன்மைவிளைக்குஞ் செய்யுட்டானம். (பிங்.)

DSAL


நற்றானம் - ஒப்புமை - Similar