கீற்றுநாமம்
keetrrunaamam
பிராமணருள் ஒரு சாரர் கீற்றுக நெற்றியிலிடும் நாமம். Thin tridental mark worn ont the forehead by some sects of Smārta Brahmans;
Tamil Lexicon
kīṟṟu-nāmam,
n. id. + nāmam. [K. gīṟunāma, M. kīṟṟunāmam.]
Thin tridental mark worn ont the forehead by some sects of Smārta Brahmans;
பிராமணருள் ஒரு சாரர் கீற்றுக நெற்றியிலிடும் நாமம்.
DSAL