திருநீற்றுநானம்
thiruneetrrunaanam
See ஆக்கினேயஸ்நானம். திருநீற்றுநான்ஞ் சொலப்படுமால் (திருக்காளத். பு. 26, 29). Puritication with sacred ashes.
Tamil Lexicon
tiru-nīṟṟu-nāṉam,
n. id. +.
Puritication with sacred ashes.
See ஆக்கினேயஸ்நானம். திருநீற்றுநான்ஞ் சொலப்படுமால் (திருக்காளத். பு. 26, 29).
DSAL