நீராட்டு
neeraattu
நீரில் முழுகுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்நானம். நெய்யாட் டரவமு நீராட் டரவமும் (பெருங். நரவாண. 6, 71). [K. M. nīrāṭṭu.] Bathing;
Tamil Lexicon
nīr-āṭṭu,
n. id.+.
[K. M. nīrāṭṭu.] Bathing;
ஸ்நானம். நெய்யாட் டரவமு நீராட் டரவமும் (பெருங். நரவாண. 6, 71).
DSAL