Tamil Dictionary 🔍

நாட்படுதல்

naatpaduthal


நாட்செல்லுதல் : நெடுங்காலந் தங்குதல் ; தற்காலத்துக்குத் தகுதியற்றதாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தற்காலத்துக்குத் தகுதியற்றதாதல். இக்காரியம் நாட்பட்டது. 3. To become out of data; நெடுங்காலந் தங்குதல். நாட்பட்ட வியாதி. To be long-standing as a chronic disease; பழைமையாதல். நாட்பட்ட மரம். 2. To become old, stale;

Tamil Lexicon


nāṭ-paṭu-,
v. intr. id.+.
To be long-standing as a chronic disease;
நெடுங்காலந் தங்குதல். நாட்பட்ட வியாதி.

2. To become old, stale;
பழைமையாதல். நாட்பட்ட மரம்.

3. To become out of data;
தற்காலத்துக்குத் தகுதியற்றதாதல். இக்காரியம் நாட்பட்டது.

DSAL


நாட்படுதல் - ஒப்புமை - Similar