நேர்காட்டுதல்
naerkaattuthal
எதிர்த்தல் ; ஒரு திசைநோக்கிச் செலுத்துதல் ; கொல்லுதல் ; விழுங்குதல் ; வரிசையாக வைத்தல் ; முன் காட்டுதல் ; முன் ஏர் நடத்துதல் ; சரியாகப் பிளத்தற்கு வெட்டிக்காட்டுதல் ; நீர்க்கால் மாட்டுதல் ; சாவுகிடையாகக் கிடத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்காட்டுதல். 5. To expose, as to beasts of prey; சரியாகப்பிளத்தற்கு வெட்டிக்காட்டுதல். 6. To make the first gash or cleft down a tree for splitting; நீர்க்கால் மாற்றுதல். 7. To lead the water in a channel for irrigation; மரணக்கிடையாகக் கிடத்துதல். 8. To lay out a person about to breathe his last; ஏர்நடத்துதல். 9. To lead a team at ploughing; விழுங்குதல்.-intr. 10. To swallow நீட்டிநிமிர்ந்து படுத்தல். (W.) To stretch oneself at length in lying down to sleep; வரிசையாகவைத்தல். 3. To put or lay down in a straight or direct posture; கொல்லுதல். 4. To kill, murder; எதிர்த்தல். 1. To face, look forward; ஒருதிசைநோக்கிச் செலுத்துதல். 2. To aim at, direct towards;
Tamil Lexicon
nēr-kāṭṭu-,
v. நேர்+. tr. (J.)
1. To face, look forward;
எதிர்த்தல்.
2. To aim at, direct towards;
ஒருதிசைநோக்கிச் செலுத்துதல்.
3. To put or lay down in a straight or direct posture;
வரிசையாகவைத்தல்.
4. To kill, murder;
கொல்லுதல்.
5. To expose, as to beasts of prey;
முன்காட்டுதல்.
6. To make the first gash or cleft down a tree for splitting;
சரியாகப்பிளத்தற்கு வெட்டிக்காட்டுதல்.
7. To lead the water in a channel for irrigation;
நீர்க்கால் மாற்றுதல்.
8. To lay out a person about to breathe his last;
மரணக்கிடையாகக் கிடத்துதல்.
9. To lead a team at ploughing;
ஏர்நடத்துதல்.
10. To swallow
விழுங்குதல்.-intr.
To stretch oneself at length in lying down to sleep;
நீட்டிநிமிர்ந்து படுத்தல். (W.)
DSAL