Tamil Dictionary 🔍

நயினார்

nayinaar


ஆண்டவன் ; தலைவன் ; காண்க : ஐயனார் ; சித்திரகுப்தன் ; சமணர்க்குரிய பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாமி. நயினார் திருவேங்கடநாதன்(T. A. S. i, 93). 1. Lord; எசமானன். (W.) 2. Master, lord; சைனர்க்குச் சிறப்பாக வழங்கும் பட்டப்பெயர். 3. Title, especially of Jains; . 4. A deity. See ஐயனார். Loc. See சித்திரகுத்தன். நயினார் நோன்பு. 5. Citragupta.

Tamil Lexicon


(நாயனார்) s. a lord, a master, ஆண்டவன்; 2. a titular god, ஐயனார்.

J.P. Fabricius Dictionary


, [nyiṉār] ''s.'' [''a change of'' நாயனார்.] A lord, a master, ஆண்டவன். 2. The master of a slave, a feudal lord, எசமானர். 3. ''(R.)'' The titular god, ஐயனார்.

Miron Winslow


nayiṉār,
n. nāya.
1. Lord;
சுவாமி. நயினார் திருவேங்கடநாதன்(T. A. S. i, 93).

2. Master, lord;
எசமானன். (W.)

3. Title, especially of Jains;
சைனர்க்குச் சிறப்பாக வழங்கும் பட்டப்பெயர்.

4. A deity. See ஐயனார். Loc.
.

5. Citragupta.
See சித்திரகுத்தன். நயினார் நோன்பு.

DSAL


நயினார் - ஒப்புமை - Similar