Tamil Dictionary 🔍

மயிர்

mayir


உரோமம் ; சாமரை ; தூவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூவி. (W.) 2. Down or birds; உரோமம். மயிர்நீப்பின் வாழாக் கவரிமா (குறள், 964). 1. Hair of human beings or animals; fur, fleece; சாமரை. மயிரணியப் பொங்கி (பு. வெ. 5, 5). 3. Tail of the yak;

Tamil Lexicon


s. the hair, உரோமம்; 2. wool, the fleece of sheep; 3. down of birds, தூவி. மயிரிழவு, plucking hair from head, in token of mourning. மயிரெறி கருவி, scissors; 2. tweezers. மயிரைச் சிலிர்த்துக்கொள்ள, to cause the hair or feathers to rise up. மயிரொதுக்க, to adjust the hair. மயிர்க்கடை, -க்கிடை, a hair's breadth. மயிர்க் கால், the pores, the root of the hair, மயிர்க்கண். மயிர்க் குட்டம், a distemper which makes the hair fall off. மயிர்க்குட்டி, the caterpillar, கம்பளிப் பூச்சி. மயிர்க் கொன்றை, a species of cassia. மயிர்க்கூச்செறிகிறது, -க்காம்பெறிகிறது, the hairs stand on end. மயிர்ப் பிளவை, a scurf in the hair. மயிர் மாணிக்கம், a plant, ipomœagaumoolit; a concretion in the stomach of a cow, கோரோசனை. மயிர்முடி, hair tuft, hair knot, குடுமி. மயிர் முடிக்க, to tie the hair. மயிர் வளர்க்க, to let the hair grow. மயிர் வார, to comb the hair. மயிர் வாரி, a comb. மயிர் வினைஞன், a barber, நாவிதன். அல்லிகைமயிர், பின்னல் மயிர், a weft of hair. தலைமயிர், the hair of the head.

J.P. Fabricius Dictionary


, [myir] ''s.'' Hair, உரோமம். 2. Fleece of sheep, ஆட்டுமயிர். 3. Down of birds, தூவி. ''(c.)'' மயிர்சுட்டுக்கரியாகப்போகிறதா. Can charcoal be made of hair--said of mean savings.

Miron Winslow


mayir
n. cf. šmašru.
1. Hair of human beings or animals; fur, fleece;
உரோமம். மயிர்நீப்பின் வாழாக் கவரிமா (குறள், 964).

2. Down or birds;
தூவி. (W.)

3. Tail of the yak;
சாமரை. மயிரணியப் பொங்கி (பு. வெ. 5, 5).

DSAL


மயிர் - ஒப்புமை - Similar