பயிர்
payir
விலங்கொலி ; ஒலிக்குறிப்பு ; அழைப்பு ; பறவைக்குரல் ; ஒலி ; வாச்சியம் ; சைகை ; விதந்து கட்டிய வழக்கு ; அருவருப்பு ; பயன்படுத்தத்தகும் செடிகள் ; பைங்கூழ் ; குருத்து ; காண்க : இடலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
1. பயிரிலா நரம்பிற் கீதம் (சீவக. 2048). See பயிர்ப்பு. குருத்து. (உரி. நி.) 3. Tender sprout; உபயோகிக்கத்தகும் செடிகள். 2. Any useful vegetable plant; பைங்கூழ். (பிங்.) 1. Growing grain, crop, herbage, shrubbery விதந்துகட்டிய வழக்கு. (திவா.) 6. Cant, clang, code-word; வாச்சியம். பயிர்களார்ப்பெடுப்ப (கம்பரா.சம்புமாலி.22). 4. Musical instrument ; ஒலி பயிர்ரொன்று கலையுஞ் சங்கும் (கம்பரா.உலாவி.8) 3. Sound, noise; பறவைக் குரல். (பிங்) 2. Note of birds; விலங்கு அழைக்கும் ஒலிக்குறிப்பு. கலை இளம்பிணையைப் பயிரான் அழைப்பின் (புறநா. 157, உரை). 1. Call, as of animals to attract one another; சைகை அறிபயிர் காட்ட (பெருங்.வத்தவ. 14,10) 5. Hint, signal . . 4.Wild olive. See இடலை. (L.)
Tamil Lexicon
s. corn while growing, a crop, shrubbery, பைங்கூழ்; 2. any useful vegetable plant or tree. பயிராக, to grow, to thrive (as corn), to become pregnant (as animals). பயிராக்க, to cultivate corn, trees etc. பயிரிட, to sow and plant, to cultivate. பயிரேற, to thrive as vegetation. பயிரேற்ற, to make the agriculture go on well. பயிர்க் (பயிரிடுங்) குடி, a farmer, a peasant, a ploughman. பயிர்ச்செலவு, agricultural expenses. பயிர்த்தொழில், --வேலை, agriculture, husbandry. ஏறினபயிர், grown-up corn. கதிர்பக்குவமான பயிர், corn which is about to put forth ears. கதிர்ப்பயிர், corn just earing. களை பறிப்பயிர், corn which requires to be weeded. கீழ்ப்பயிர், roots, herbs, vegetables (opp to மேற்பயிர், corn, large vegetables, trees). நடவுபயிர், corn recently transplanted. பச்சைகொண்ட பயிர், corn that begins to look green. பால்கட்டுப் (பால்கட்டாயிருக்கிற) பயிர், corn, the ear of which is milky. முதுப்பயிர், ripe grain.
J.P. Fabricius Dictionary
payiru பயிரு crop, grain (while growing); any useful plant (annuals only)
David W. McAlpin
, [pyir] ''s.'' Growing grain, a crop, herbage, shrubbery, பைங்கூழ். 2. Any useful vege table, plant, or even tree. ''(c.)''--The differ ent stages of growing corn, are ஏறினபயிர், grown up corn; கதிர்ப்பயிர், corn just ear ing; களைபறிபயிர், that which requires to be weeded; பாற்கட்டுப்பயிர், ear being milky; நடவுபயிர். corn transplanted; முதுபயிர், ripe grain; there are also நஞ்சைப்பயிர், புஞ்சைப் பயிர், கீழ்ப்பயிர், மேற்பயிர், சிறுபயிர், &c.
Miron Winslow
payir,
n. பயிர்1-,
1. Call, as of animals to attract one another;
விலங்கு அழைக்கும் ஒலிக்குறிப்பு. கலை இளம்பிணையைப் பயிரான் அழைப்பின் (புறநா. 157, உரை).
2. Note of birds;
பறவைக் குரல். (பிங்)
3. Sound, noise;
ஒலி பயிர்ரொன்று கலையுஞ் சங்கும் (கம்பரா.உலாவி.8)
4. Musical instrument ;
வாச்சியம். பயிர்களார்ப்பெடுப்ப (கம்பரா.சம்புமாலி.22).
5. Hint, signal .
சைகை அறிபயிர் காட்ட (பெருங்.வத்தவ. 14,10)
6. Cant, clang, code-word;
விதந்துகட்டிய வழக்கு. (திவா.)
payir
n. பயிர்3-.
See பயிர்ப்பு.
1. பயிரிலா நரம்பிற் கீதம் (சீவக. 2048).
payir,
n. பசு-மை. [K. M. payir.]
1. Growing grain, crop, herbage, shrubbery
பைங்கூழ். (பிங்.)
2. Any useful vegetable plant;
உபயோகிக்கத்தகும் செடிகள்.
3. Tender sprout;
குருத்து. (உரி. நி.)
4.Wild olive. See இடலை. (L.)
.
DSAL