Tamil Dictionary 🔍

நீகாமன்

neekaaman


காண்க : நீகான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நீகான். (W.)

Tamil Lexicon


நீகான், s. a pilot, மீகாமன்.

J.P. Fabricius Dictionary


நீகான்.

Na Kadirvelu Pillai Dictionary


[nīkāmṉ ] --நீகான், ''s.'' A pilot, a steers man, as மீகாமன். (சது.) எனக்குநிகாமனில்லை. I have no one to guide me. ''(Beschi.)''

Miron Winslow


nīkāmaṉ
n.
See நீகான். (W.)
.

DSAL


நீகாமன் - ஒப்புமை - Similar