Tamil Dictionary 🔍

நீலகாசம்

neelakaasam


கண்ணோயுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவிழிநோய்வகை. (W.) A disease of the eye;

Tamil Lexicon


--நீலமணிகாசம், ''s.'' A disease of the eyes, ஓர்நேத்திரகாசம்.

Miron Winslow


nīla-kācam,
n. id. + kāca.
A disease of the eye;
கருவிழிநோய்வகை. (W.)

DSAL


நீலகாசம் - ஒப்புமை - Similar