Tamil Dictionary 🔍

நீகான்

neekaan


மாலுமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாலுமி. (திவா) திசையரி நீகானும் போன்ம் (பரிபா.10, 55) Pilot, steersman;

Tamil Lexicon


மீகாமன்.

Na Kadirvelu Pillai Dictionary


nīkāṉ
n. of. மீகான்.
Pilot, steersman;
மாலுமி. (திவா) திசையரி நீகானும் போன்ம் (பரிபா.10, 55)

DSAL


நீகான் - ஒப்புமை - Similar