நீரகம்
neerakam
கடல் சூழ்ந்த பூமி ; காஞ்சியில் உள்ள திருமால் கோயில்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கடல் சூழ்ந்த இடம்] பூமி. நீரகம் பனிக்கு . . . கடுந்திறல் (மலைபடு. 81). 1. The earth, as sea-girt; கச்சியிலுள்ள திருமால் கோயில்களுள் ஒன்று. (திவ். திருநெடுந். 8.) 2. A Viṣṇu shrine in Kācīpuram;
Tamil Lexicon
nīr-akam,
n. id.+.
1. The earth, as sea-girt;
[கடல் சூழ்ந்த இடம்] பூமி. நீரகம் பனிக்கு . . . கடுந்திறல் (மலைபடு. 81).
2. A Viṣṇu shrine in Kānjcīpuram;
கச்சியிலுள்ள திருமால் கோயில்களுள் ஒன்று. (திவ். திருநெடுந். 8.)
DSAL