Tamil Dictionary 🔍

நீகாசம்

neekaasam


ஒப்பு ; உண்மை ; உறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுதி (நாநார்த்த.) Certainty; ஒப்பு. 1. Resemblance; நிசம். 2. Truth;

Tamil Lexicon


நிகாசம், s. comparison, resemblance, உவனம்.

J.P. Fabricius Dictionary


ஒப்பு,நிசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nīkācam] ''s.'' [''also'' நிகாசம்.] Comparison, resemblance, உவமை. W. p. 483. NEEKASA.

Miron Winslow


nīkācam,
n.nī-kāša. (யாழ். அக.)
1. Resemblance;
ஒப்பு.

2. Truth;
நிசம்.

nīkācam,
n. nīkaša.
Certainty;
உறுதி (நாநார்த்த.)

DSAL


நீகாசம் - ஒப்புமை - Similar