காமன்
kaaman
மன்மதன் ; பௌத்த மதத்திற் கூறப்படும் தீமை விளைக்குந் தெய்வம் ; ஒருவகை வரிக்கூத்து ; இந்திரன் ; வண்டு ; திப்பிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டு. (சூடா.) 1. Beetle, that abides in a grove; இந்திரன். (சூட.) Lord of celestial grove; ஒருவகை வரிக்கூத்து. (சிலப். 3, 13, உரை.) 3. A kind of masquerade dance; பௌத்தமதத்திற்கூறும் தீமைவிளைக்குந் தெய்வம். 2. The Buddhistic god of evil; மன்மதன். பண்டாரங் காமன் படையுவள் (பரிபா. 11, 123). 1. The Indian Cupid; . 2. Long pepper. See திப்பிலி. (திவா.)
Tamil Lexicon
, ''s.'' Kama, the Indian Cupid, மன்மதன். Wils. p. 21.
Miron Winslow
kāmaṉ
n. kāma.
1. The Indian Cupid;
மன்மதன். பண்டாரங் காமன் படையுவள் (பரிபா. 11, 123).
2. The Buddhistic god of evil;
பௌத்தமதத்திற்கூறும் தீமைவிளைக்குந் தெய்வம்.
3. A kind of masquerade dance;
ஒருவகை வரிக்கூத்து. (சிலப். 3, 13, உரை.)
kā-man
n. கா3 + மன் .
Lord of celestial grove;
இந்திரன். (சூட.)
kā-man
n. id. + மன்னு.
1. Beetle, that abides in a grove;
வண்டு. (சூடா.)
2. Long pepper. See திப்பிலி. (திவா.)
.
DSAL