மீகாமன்
meekaaman
காண்க : மீகான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாலுமி. (திவா.) மரக்கல மீகாமர் (மதுரைக். 321, உரை). Pilot; captain of a vessel;
Tamil Lexicon
மீகான், s. (also நீகாமன்) a pilot, the captain of a vessel மாலுமி.
J.P. Fabricius Dictionary
[mīkāmṉ ] --மீகான், ''s.'' [''also'' நீகாமன்.] A pilot, steersman, helmsman, the cap tain of a vessel, மாலுமி. ''(p.)''
Miron Winslow
mīkāmaṉ
n. cf. மீகான்.
Pilot; captain of a vessel;
மாலுமி. (திவா.) மரக்கல மீகாமர் (மதுரைக். 321, உரை).
DSAL