Tamil Dictionary 🔍

நிலையுதல்

nilaiyuthal


நிலைபெறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைபெறுகை. தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாந் தன்மை (குறள், அ தி.34, அவதா) Being stable or permanent;

Tamil Lexicon


nilaiyutal,
n. நிலை-.
Being stable or permanent;
நிலைபெறுகை. தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாந் தன்மை (குறள், அ தி.34, அவதா)

DSAL


நிலையுதல் - ஒப்புமை - Similar