Tamil Dictionary 🔍

நிலைக்களப்போலி

nilaikkalappoali


ஓர் எழுத்து நின்றவிடத்தில் அதற்கு ஈடாய் வந்துநிற்கும் எழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரெழுத்து நின்ற இடத்தில் அதற்குப் போலியாய்வரும் எழுத்து. (யாழ்.அக) A letter substituted for another;

Tamil Lexicon


nilai-k-kaḷa-p-pōli,
n. நிலைக்களம்+.
A letter substituted for another;
ஓரெழுத்து நின்ற இடத்தில் அதற்குப் போலியாய்வரும் எழுத்து. (யாழ்.அக)

DSAL


நிலைக்களப்போலி - ஒப்புமை - Similar