நிலைப்பல்லி
nilaippalli
ஓரிடத்திலே பலகாலுஞ் சொல்லிக்கொண்டிருக்கும் பல்லி. (ஈடு.4, 9, 3, ஜீ) Lizard that chirps frequently from the same place;
Tamil Lexicon
nilai-p-palli,
n. id.+.
Lizard that chirps frequently from the same place;
ஓரிடத்திலே பலகாலுஞ் சொல்லிக்கொண்டிருக்கும் பல்லி. (ஈடு.4, 9, 3, ஜீ)
DSAL