விலைப்பலி
vilaippali
பயன்கருதித் தெய்வங்கட்கிடும் பலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயன்கருதித் தெய்வங்கட்கிடும் பலி. விலைப்பலி யுண்ணும் மலர்பலி பீடிகை (சிலப். 12, 43). Sacrificial offering given to deities, with a view to gaining their favour;
Tamil Lexicon
vilai-p-pali
n. id.+பலி3.
Sacrificial offering given to deities, with a view to gaining their favour;
பயன்கருதித் தெய்வங்கட்கிடும் பலி. விலைப்பலி யுண்ணும் மலர்பலி பீடிகை (சிலப். 12, 43).
DSAL