திக்குப்பலி
thikkuppali
திக்குத் தேவதைகளுக்கு இடும் பலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திக்குத்தேவதைகட்கு இடும் பலி. Offering to the tutelary deities of the quarters, as in a temple;
Tamil Lexicon
--திக்குப்பூசை, ''s.'' Perform ing ''puja.'' around a temple, toward the eight points, to obtain the protection of their regents.
Miron Winslow
tikku-p-pali,
n. id.+.
Offering to the tutelary deities of the quarters, as in a temple;
திக்குத்தேவதைகட்கு இடும் பலி.
DSAL