Tamil Dictionary 🔍

நிலைப்படி

nilaippati


கதவுநிலையின் அடிப்படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதவுநிலையின் அடிப்படி. வன்மீகன் சந்துரைத்துநின்ற நிலைப்படியாயிருந்தேனில்லை தீவினையே (தனிப்பா.). Sill, threshold;

Tamil Lexicon


nilai-p-paṭi,
n. id.+.
Sill, threshold;
கதவுநிலையின் அடிப்படி. வன்மீகன் சந்துரைத்துநின்ற நிலைப்படியாயிருந்தேனில்லை தீவினையே (தனிப்பா.).

DSAL


நிலைப்படி - ஒப்புமை - Similar