Tamil Dictionary 🔍

நிலைக்களம்

nilaikkalam


தங்குமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசிறை தண்டுஞ் சாலை. (S. I. I. ii. 353) Office for collection of revenue; தங்குமிடம். போர்யானை யாக்கு நிலைக்களம் (ஏலாதி, 12) Stand, standing place;

Tamil Lexicon


நின்றவிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Site, situation, location of a person or thing, இருப்பிடம். ''(p.)''

Miron Winslow


nilai-k-kaḷam,
n. நிலை+.
Stand, standing place;
தங்குமிடம். போர்யானை யாக்கு நிலைக்களம் (ஏலாதி, 12)

nilai-k-kaḷam
n. நிலை+.
Office for collection of revenue;
அரசிறை தண்டுஞ் சாலை. (S. I. I. ii. 353)

DSAL


நிலைக்களம் - ஒப்புமை - Similar