நிலைக்கல்
nilaikkal
ஆட்டுக்கோரோசனை ; நிலைப்படியின் கீழுள்ள கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைப்படிக்கீழுள்ள கல். Loc. 2. Stone base for door-frame; ஆட்டுரோசனை. (W.) Bezoar
Tamil Lexicon
ஆட்டுக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Bezoar, ஆட்டுக்கல்.
Miron Winslow
nilai-k-kal,
n. id.+.
Bezoar
ஆட்டுரோசனை. (W.)
2. Stone base for door-frame;
நிலைப்படிக்கீழுள்ள கல். Loc.
DSAL