Tamil Dictionary 🔍

இலக்கணப்போலி

ilakkanappoali


இலக்கணம் உடையதுபோல் அடிப்பட்ட சான்றோராலே தொன்று தொட்டு வழங்கப்படும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்கண முடையதுபோல் தொன்றுதொட்டு வழங்குஞ் சொல். (நன். 267.) Words which, though not strictly grammatical, have, nevertheless, by long usage secured unquestioned admission into the standard dialect and are, on that account, accepted to be as good as ilakkkaṇam-uṭaiyatu, one of three iyalpu-vazakku, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Words re sembling இலக்கணச்சொல்--being com pound words with the natural order reserved, words usual but not elegant. See வழக்கு.

Miron Winslow


ilakkaṇa-p-pōli
n. id.+. (Gram.)
Words which, though not strictly grammatical, have, nevertheless, by long usage secured unquestioned admission into the standard dialect and are, on that account, accepted to be as good as ilakkkaṇam-uṭaiyatu, one of three iyalpu-vazakku, q.v.;
இலக்கண முடையதுபோல் தொன்றுதொட்டு வழங்குஞ் சொல். (நன். 267.)

DSAL


இலக்கணப்போலி - ஒப்புமை - Similar