நிழத்துதல்
nilathuthal
முன்னுள்ள நிலையினின்றும் நுணுகுதல் ; தின்றழித்தல் ; இல்லையாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்லையாக்குதல். அருவிமாமலை நிழத்தவும் (பொருந. 235). 2. To cause to disappear; to lose; to be deprived of; நின்றழித்தல். வாய்மடுத் திரும்புன நிழத்தலின் (குறிஞ்சிப். 157). 1. To reduce, as by eating; முன்னுள்ள நிலையினின்றும் நுணுகுதல். (தொல். சொல். 330.) நிலவரை யல்லனிழத்த (பரிபா. 10, 3).-tr. To wane, decrease; to be reduced;
Tamil Lexicon
niḻattu-,
5 v. intr.
To wane, decrease; to be reduced;
முன்னுள்ள நிலையினின்றும் நுணுகுதல். (தொல். சொல். 330.) நிலவரை யல்லனிழத்த (பரிபா. 10, 3).-tr.
1. To reduce, as by eating;
நின்றழித்தல். வாய்மடுத் திரும்புன நிழத்தலின் (குறிஞ்சிப். 157).
2. To cause to disappear; to lose; to be deprived of;
இல்லையாக்குதல். அருவிமாமலை நிழத்தவும் (பொருந. 235).
DSAL